பல்கலையில் நான் பலகால விடுமுறைக்காய் ஏங்கி தவிக்கையிலே நாட்காட்டி காட்டியது விடுமுறை நாள் அம்மா வருகின்றேன் நான் ஆசையாய் கைபேசி வழி சொல்லி வீடு வந்ததுமே பலகாரம் சுடுவதாக பல வேலை செய்தேன் அந்த நாள் வந்தது அதிகாலை நான் எழுந்து நீராடி பொங்கல் வைத்து உடன் பிறந்த அன்பர்களோடு ஒன்றாக உறவாடி நொடிகள் கடக்கையிலே நிஜமாய் சொல்லுகிறேன் சித்திரை வருடமது பிறக்கும் போதினிலே இனிமையை அள்ளித்தரும் துன்பமெல்லாம் நீங்கி இன்பமது எமை அணைத்திடும்...
By Rtr. Dilakshan Vijenthirakumar
Image Credits:
Leave a Reply