கலைந்திட மறுக்கும் கனவாக
காலையில் விழித்தும் உனை காணாமல்
கைகோர்த்து நடந்த காலம் போய்
கைபேசி வழியாய் காதல்
தட்டி விட்டாலும் திட்டி திட்டி ஊட்டிட
தம்பி என்று அதட்டி நீ அழைத்திட
தொல்லை என்று நான் சொன்னேன்
உள்ளே நீ சிரித்திருப்பாய்
உன் பிள்ளை எங்கே என்று
உனை பார்த்து ஊரார் கேட்க
பெருமையாய் நீ சொல்வாய் என்று
நடக்கிறேன் பல்கலை சாலையில்
By Rtr. Dilakshan Vijenthirakumar
Image Credits:
Leave a Reply