
அது மார்ச் மாதம் 17ஆம் தினம் 2020. முதல் வருட மாணவர்கள் ஆக பல்கலைக்கழகத்துக்கு தேர்ந்து வந்து நாம் பெரும் நோக்கங்களும், திட்டங்களும் கொன்றவரகளாக இருந்தோம். என்றாலும் கொரோனா வைரஸ் நம்முடைய அணைத்து திட்டங்களையும் அழித்து விட்டது. நான் இந்த கட்டுரை எழதும் நாளில் நான் பழங்களை கழகத்துக்குச் சேர்ந்தூ ஒரு வருடம் ஆகி விட்டாளும் அங்கு இருப்பதர்க வாய்பு பெற முடிய வில்லையே என்று கவழை வந்தது. என்றாலும் இன்னும் பல நாட்களில் அங்கு செல்ல முடியும் என்று மகிழ்ச்சி அடைந்தேன்.
முழு உலகமே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. பின்னர் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முகமூடிகள் ஆடைகளின் மற்றொரு பொருளாக மாறியுள்ளன. இத்தகைய காலமாக வைத்தியசாலைகளில் மாத்திரம் பாவித்த Hand sanitizer எல்லோரும் தங்களுடன் வைத்து கொள்ளும் பொருளாக மாரியது. ZOOM ஒரு தேவையாகிவிட்டது, மேலும் “தொற்றுநோய்” என்பது 2020 ஆம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாக மாறியுள்ளது. இவ்வாறு எல்லாம் இரந்தும் நம்மில் சிலர் கள் இதை பறற் மிகவும் கவனமக்குரைவாக இருப்பதே ஒரு கவலை.
Online படிப்புகளின் காரணமாக இந்த நிலையில் உலகலாவிய ரீதியில் பழ வாய்ப்புகள் நாண் பெற்றேன். உலகத்தில் பிரபல்யமான பல பல்கலைக் கழகங்களில் இருந்து வழங்கப்பட்ட இலவசமான பல courses செய்வதற்காக வாய்ப்புகள் உருவாகிறது. வீட்டிலேயே இருக்கும் காலங்களில் ஒரு புது திறமை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் நான் இந்த courses கலிள் சிலரே செய்தேன்.
Online Lectures எனக்கு ஒரு புது அனுபவம் கொண்டு வந்தது. அந்த அனுபவித்தாள் நான் பல விடயங்களை படித்தேன். வாசிக்க வே முடியாத சில சொற்களை மனனம் செய்வதற்காக பல முயற்சிகள் செய் தேன். அந்த நேரங்களில் நான் பல்கலைக்கழகத்தில் இருந்தேன் என்றால் இது இதற்கு விட இலகுவான முறையாக படிக்க முடியுமே என்று எண்ணிகிரேண. இரண்டு மாதக்காலம் மாத்திரம் பல்கலைக்கழகத்திலிருந்து எணக்கு பல்கலைக்கழகம் ஒரு கனவாக மாரியுல்லதூ. மீண்டும் இப்பொழுது பல்கலைக்கழகத்திற்கும் செல்கிறேன் என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு வருடம் online இல் கழித்து விட்டு புது அனுபவமங்களும் திறமைகளும் பெற்ற எனக்கு கழித்து விட்ட வருடம் பெறும் பாடங்களை எனக்கு கற்று தந்தது. வாழ்க்கையில் சோதனைகள் தூக்கமங்கள் வந்து விட்டாலும் அதை சநதர்பமாக மாற்றி அமைத்த நம்முடைய வாழ்க்கை தோடர் சைவத்துக்கு நாம் பழக வேண்டும். இந்த தோற்றூ நோயினால் பாதிக்க படாமல் இருப்பதே பலர் பெற்ற இரு அருள். இருதியாக, இந்த தோற்றூ நோயை சந்தூத்த அனைவருக்கும் சுகத்தை ப்ரார்த்தனை சைகிரேன். அனைவரும் பாதுகாப்பாக தமது காரியங்களை சைய முடியுமான ஒரு நிலை நிச்சயமாக ஏற்ற பழைய நிலைக்கு உலகம் மாரி திரும்ப பழங்களை கழகத்துக்குச் செல்லும் வாய்ப்பு வரும் வரை நாம் அனைவரும் எதிர்பார்க்கப்படுகிறோம் அல்லவா?
By Rtr. Mohamed Izad
Leave a Reply