
அன்னையின் அன்பை போல் அகிலத்தில் ஈடில்லை அதிசயங்கள் ஆர்ப்பரிக்கும் அவள் எமக்கு ஒளி தந்தாள் அழகி அவள் சுட்டெரிக்கும் தீ அவளின்றி உலகில்லை அரம்பை தந்த அனைத்துக்கும் அதிகாலை நன்றி செல்லும் நன்நாள் இது ஆசை மிகு வாழ்க்கைக்கு ஆரமிட்ட உழவனுக்கு நாம் ஆவலுடன் நன்றி சொல்லி ஆதிமுதல் பொங்கலிட்டோம் இன்பமுண்டு துன்பமுண்டு இருப்பினும் இனிப்பு உண்டு உறவுற்று மகிழ்ந்திருவோம்
By Rtr. Dilakshan Vijenthirakumar
Image Credits:
Leave a Reply